இதோ இன்னுமொரு..




மேகங்கள் மல்லு கட்ட,

சாலையெல்லாம் கறுப்பு பூக்கள் பூக்க,

காற்றும் மரங்களும் சண்டையிட,

தண்ணீர் கோலமிட,

சில இதயங்கள் ஈரமாக,

இதோ இன்னுமொரு மழைக்காலம்!

Comments

sri said…
Thanks G..

songa..., needhanada narukkunnu nalu varila kavidhai ezhda sonne ?
gils said…
karuppu poona???kudai? vidhyasamana karpanai
sri said…
Yes karuppu poo is kudai

Have you heard " chinna chinna mazhai thuligal serthu vaipeno " song?

there is a line in that song
" oru karuppo kodi kaati yaarum kudai pidikka vendam"

adadaa enna karpanai super appu
Aruna said…
மழைதான் எத்தனை பேரை poet ஆக்கிவிட்டது...அதுதான் மழையிடம் எனக்குப் பிடித்தது..
அன்புடன் அருணா

Popular posts from this blog

An Elephant's pride

Goedemorgen Amsterdam - Euro Trip 4

Merci Paris - Euro Trip 3