அந்தி வானில் உலாவினோம், அது உனக்கு நினைவில்லையா?
இதனால் மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அன்பு அண்ணன், அறிவு களஞ்சியம் கண்ணபிரான் கேட்டுகொண்டதிற்கு இணங்க நான் அவ்வப்போது தமிழிலும் எழுத(உளற) போகிறேன். ஆனால் எதிர் கட்சியினர் சொல்கிறார்கள் எனக்கு ரீடர்ஷிப் குறைந்து கொண்டே வருகிறதாம், ஜி3, கில்ஸ், அருணா, தமிழ்மாங்கனி, பிரீத்தீ, இவற்களாவது பிண்ணுட்டம் இடுவார்கள் என்கிற நினைப்பில் தான் எழுதுகிறேனாம்! மெரினா கடல் அருகிலேயே கடலை போடும் கள்ள காதலர்கள் போல வாய் கூசாமல் புரளி பேசும் அவர்களுக்கு நான் சொல்வது ஒன்று தான். நாய் குட்டிக்கு கரண்ட் கம்பம் பார்த்து கால் தூக்க சொல்லி தந்தவர் யார்? அப்படித்தான் எனக்கும் இயற்கையாகவே தமிழ் எழுத பிடித்திருக்கிறது.
பில்டப் எல்லாம் முடிஞ்சது, இப்போ மேட்டர். நம்மோட வாழ்கைல சில தருணங்கள் திரும்ப வராதா?, இன்னோரு முறை அதை அனுபவிக்க மாட்டோமான்னு? நாம எல்லோரும் நினைச்சதுண்டு. அப்போதான் போட்டோக்களோட அருமை தெரியுது. ஒரே ஒரு கிளீக் அந்த தருணம் காலத்துக்கும் சுவடா பதிஞ்சாச்சு. அதுக்கப்புறம் அது மறந்தே போயிடும்.எப்பவோ பழைய சமாசாரங்களை புரட்டும் போது கையில் கிடைக்கும் சில போட்டோக்கள் அப்படியே அந்த நினைவுக்கு கொண்டு போயிடும்.அந்த மாதிரி சில போட்டோக்கள் இன்னிக்கு கையில கெடச்சது, அத பத்திதான் இந்த பதிவு.
இந்த படம், இங்கே போன வருஷம் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் போது எடுத்தது. ஒரு முதியோர் இல்லத்து பாட்டி தாத்தாக்களோட அமற்களமா கொண்டாடினோம். இங்கே க்ளைன்ட்( கண்ணபிரான் தமிழாக்கம் ப்ளீஸ்!) சார்பா உதவி பண்ண போனேன்.ஒரு சைனீஸ் பாட்டியோட நடனம் ஆடரா மாதிரி ஒரு விளையாட்டு. நான் பேசற ஆங்கிலம் அவங்களுக்கும், அவங்க பேசர சைனீஸ் எனக்கும் புரியாம ரொம்ப காமடியா போச்சு.சுமாரா ஆடி 4ஆவது பரிசு வாங்கினோம். 4 பேர்தான் ஆடினாங்க-ங்கறது வேற விஷயம். இருந்தாலும் கையில வாங்கின பரிசோட என்ன கட்டி புடிச்சுகிட்டாங்க எனக்கு கண்ணுல தண்ணி தண்ணியா வந்திருச்சு. என்னமோ என்னோட பாட்டியோட இருந்தா மாதிரி இருந்தது. அவங்களுக்கும் புரிஞ்சது போல, கண்ணத்த தடவி விட்டாங்க :)
இவங்க இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க. என்னோட X சொல்லி என்னோட சேர்ந்தவங்க. இப்போ இவங்க என் கூட இல்லை.காதுல பாடறவரை இங்க ரயில்ல போகும் போது மறந்து விட்டுடேன். அடுத்த 2 மாசத்துல கண்ணை பார்துக்கிறவரை, கடற் கரையில விட்டுடேன். இவங்களை கண்டவங்க/கொண்டவங்க அன்பா பார்த்துபாங்கன்னு நம்பறேன். எல்லா பிரிவும் நல்லதுக்குதானோ?
சிங்கையில வந்த புதுசுல, ஒரு மலை மேலே இருக்கிற பூஞ்சோலைக்கு போன போது , மேலே சொன்னவர் மூலமா எடுத்தது. "தொடத் தொட மலர்ந்ததென்ன" பாட்டு மாதிரி மழைல நனைஞ்சு கண்ணுக்கு ரம்மியமா இருந்தது.அந்த மாலை எப்பவும் நெஞ்சில் பளிச்!
இது நவம்பர் 17 2007,விடி காலை 12:10 அலுவலகத்தில் எடுத்தது. நான் முதல் முதல்ல வெட்டின பர்த்டே கேக்!
இங்கே "Pulau ubin" அப்படீன்னு ஒரு தீவுக்கு போனபோது எடுத்தது.நண்பர்கள் கிட்டே தண்ணி கைல வச்சுகிட்டு ஒரு விஷ் பண்ணுங்க நடக்கும்னு சும்மா போட்டு வாங்கினேன். பக்கத்துல இருந்தவன் கிட்டே கண் அடிக்க, தண்ணி எல்லார் மேலேயும் போட்டு ஒரே கலாட்டா தான்.
உங்ககிட்டேயும் இந்த மாதிரி படங்கள் இருக்கும் இல்லையா? தூசி தட்டி எடுங்க!

Comments
பயந்துக்கிட்டே படிச்சேன்!
//Thamizhmaangani said...
நீங்க தண்ணில இருக்குற படம் நல்லா இருக்கு!:)//
ரிப்பீட்டே!
ஆனா, நீங்க எந்தத் தண்ணியைச் சொல்றீங்க தமிழ்மாங்கனி? :))
யார் அந்த எதிர்க்கட்சி?
அதுவும் கில்ஸை எதிர்த்து?
அதை விட எங்க G3 yekka-வை எதிர்த்து?
Whoz that ethir katchi? Thooku daa pottiyai! :)
இந்த வரிகள் ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே கவித்துவமா இருக்குன்னு மட்டும் சொல்லிக்கறேன்! :))
//கண்ணபிரான் தமிழாக்கம் ப்ளீஸ்!)//
அடிங்க....கண்ணபிரான் என்பதே தூய தமிழ் தான்! அதுக்கு தமிழாக்கம் வேற கேக்குறியா நீயி? :)
அடடா....இப்பிடில்லாம் மதிப்பிருக்கா நம்ம பின்னூட்டத்துக்கு????
is 12.10, early morning? thot itz midnight.
Yes , konjam interestingaa erukattummnu edhu vachen.
@ Thamiz : Romba thanks!
@ Aruna : Amaanga, unmai thaan
@ Eyomer : hmm i dont kno what to say for AM hehe :)
@ KRS : Edhukku bayanghukittey padicheenga ? Edhikatchi pera ellam solla kuddadhu, adhu namakku ezhukku, avanga kidakattum ;) haaha. Client - kku ennanum thamizakkam ketten . Thanks for all the encouragement :)God bless!
Adada.. Ippadi nambi neenga potta pathivukkae.. 2 naal kazhichu vandhu dhaan pinnootam podaraena naan !!! enna kodumai sir idhu :(
One small doubtu.. dance aadarappo edhukku pesanum ???
Enakku idha edho gulabjamun adla paatha maadiri nyaabagam :P
:)))))) Neenga romba poruppaana pulla dhaan pola :D
Rightu.. aana yaaroda nallathukkunnum theliva sollita nalla irukkum :D
avvvvvvvvvvvvvvvvv.. enna oru villathanam.. alaipesila eduthaennu otha vaarthaila soldradha vuttupputtu.. en en ippadi !!!
vidigalai 12.10kku aapislaya??? over chincere dhaan pola :)))))
Belated bday wishes / advance bday wishes.. eppadi vena vechikkonga.. aana cakea mattum anuppidunga :))))
:))) Kalakki irukkeengannu sollunga :D
Idhuvum "Andha" thanni illayae :P
avvvvvvv.. thoosi thatti oru chinna vayasu photova eduthu orkutla potta.. gils vandhu idhu yaaru unga ponnannu asingapaduthittu poitaar :((((
அதுவும் கில்ஸை எதிர்த்து?
அதை விட எங்க G3 yekka-வை எதிர்த்து?
Whoz that ethir katchi? Thooku daa pottiyai! :)//
Annachi.. potti edhukku? neenga oora vittu odaradhukka ;-)))
8 பின்னூட்டம் இருந்த இடத்துல 18 எப்படி வந்ததுன்னு கிளிக் பண்ணா ஒரே கும்மியா இருக்கு!
//One small doubtu.. dance aadarappo edhukku pesanum ???//
பாட்டியோட, டப்பாங் குத்து எப்படி ஆடறதுன்னு கலந்து பேசலாம்னு பார்த்தேன்.
//Enakku idha edho gulabjamun adla paatha maadiri nyaabagam :P//
ஆஹா அப்படியா! நம்ம ஐடியாவ வடை மாரி சுட்டுட்டாங்களே!..
ஹையோ குலோப் ஜாமுன் சாப்பிடனும் போல இருக்கு, அம்மா கிட்டே கேட்ட, என்ன மசக்கையான்னு கேட்டுட்டு பண்ணி குடுத்துடுவாங்க :(
//enna oru villathanam.. alaipesila eduthaennu otha vaarthaila soldradha vuttupputtu.. en en ippadi !!!
//
அலைபேசி தான் அதுக்கு பேரா, சரி இனிமே போட்ருவொம்ல
//Belated bday wishes / advance bday wishes.. //
ஹிஹி ரொம்ப தாங்கஸ்!
//cakea mattum anuppidunga :)))) //
கண்டிப்பா!
//gils vandhu idhu yaaru unga ponnannu asingapaduthittu poitaar//
I got to search this post right away!
//Annachi.. potti edhukku? neenga oora vittu odaradhukka ;-)))
//
LOL!!!